உடலியல் துறையை சார்ந்த பலவேறு
மாநாடுளில் பங்கேற்ற நிலையில்
ஒரு புதிய பரிணாமத்திற்கு உடலியல் துறையை
அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை
உணர்ந்த நிலையில்
எனது தலைமையின் கீழ் இயங்கும்
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை
ஒரு புதிய கள்வி முறைமையை
வடிவமைத்துள்ளது,
இந்த முறைமை மூலமாக ஒரு மிகப்பெரிய அறிவியல் புரட்சி தமிழகத்தில் உள்ள உடற்கள்வி நிறுவனங்களில் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மருத்துவ மாணவர்களையும் - உடல் கல்வி துறையை சார்ந்த மாணவர்களையும்
இணைக்க வேண்டியது
மிகவும் அவசியம்.
தேரை நகர்த்த துவங்குவது எனது கடமை
அது செவ்வனே செய்யப்படும்.
டாக்டர். செம்மல் மணவை முஸ்தபா
No comments:
Post a Comment