Sunday, 21 October 2012

Launch of Virtual Mode of presentation in Physical Education Conferences in Tamilnadu



 சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழியம் இது.

தமிழ்நாடு அளவினில் உள்ள வரலாற்றை காணுகையில் உடற்கல்வி துறையில் முதன் முதலாக மருத்துவர்கள், பொறியியல் மாணவர்கள் , பள்ளி மாணவர்கள் என கல்வித்துறையின் அத்துனை பிரிவினரும் ஒரே சமயத்தில் பத்தொன்பது கட்டுரைகளை வாசித்து ஒரு இனிய புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வின் பதிவு இது. 

காலம் இந்த விழியத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகம் இனி வரும் காலங்களில் பறைசாற்றும். 

பதிவு செய்யப்பட்ட நாள் : 20 October 2012 

Venue: International Conference of innovative Technology in Sports held at DPEHS at Alagappa University, Kaaraikkudi. 




This video has a historical significance tagged to it. This is the video that shows the launch of the concept of Virtual presentation in the field of Physical Education in Tamilnadu. 

The launch was done by Prof.Dr. Shenbagavalli madam HOD DPEHS , Alagappa University and Prof. Dr. Kyode, Australia on 20th October, 2012 at the venue of the International conference of Physical Education in Kaaraikkudi , Tamilnadu.

The First presenter will go down in history as Ms.Pavithra , Final year BE Biomedical Engineering student from Anna University,Chennai.

Dr.Semmals Team of 19 was Launched on this day.